Categories
தேசிய செய்திகள்

JUSTIN: வலுவிழந்தது ஜாவத் புயல்…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

ஜாவத் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்தது. ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜாவத் புயலானது வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 3 கோடியை கடந்த…. உண்டியல் வருமானம்…. களைகட்டும் திருப்பதி கோயில்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் வருமானம் மூன்று கோடியை கடந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டு உள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு குறைந்து கொண்டு வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் திருப்பதி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது சென்று வருகின்றனர். உண்டியலில் […]

Categories

Tech |