தெற்கு லண்டனில் தன் தாயுடன் சென்றுகொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தமுயன்ற நபர் குறித்த அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு லண்டனில் CamberWell என்ற பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் தாயாருடன் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று அச்சிறுமியை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளார். அதன் பிறகு அச்சிறுமியை விட்டுவிட்டு மாயமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது காவல்துறையினர் இது குறித்த சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]
