நாமக்கல் மாவட்டத்தில் ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கவுதம்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கவுதம் திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதியளித்து சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து சிறுமியும் கவுதம் கூறியதை நம்பி அவருடன் […]
