உத்தரபிரதேச மாநிலத்தில் தனது வருங்கால மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்ற போது சில இளைஞர்கள் சேர்ந்து அவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வருங்கால கணவருடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று வந்துள்ளார். அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பைக்கை வழிமறித்த சில இளைஞர்கள் வருங்கால கணவரை அடித்துவிட்டு இளம்பெண்ணை கடத்திக்கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அந்த […]
