பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தான் தூதருடைய மகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் தகுந்த ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் தூதர் நஜிப் அலிகேலின் மகள் சில்சிலா அலிகேல் ( 27 ) பாகிஸ்தானில் மர்ம நபர்கள் சிலரால் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளானதாக தகவல் வெளியானது. அதன் பிறகு சில்சிலா அலிகேலை அந்த கடத்தல் கும்பல் சில மணி நேரங்களில் சாலையில் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் தூதர் நஜிப் அலிகேலின் தனது […]
