ஹைதராபாத்தில் வைஷாலி என்ற பெண் பல் அறுவை சிகிச்சை மருத்துவம் பயின்று வருகிறார். அவரது நிச்சயதார்த்த நாளில் கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பெண்ணை கடத்திச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வைஷாலி வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த நபர்கள் வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியது மட்டுமல்லாமல் பெண்ணை கடத்தி செல்வதை தடுக்க வந்தவர்களையும் அடித்து காயப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை […]
