கடகம் ராசி அன்பர்களே..! இன்று வெளிவட்டார பழக்கத்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் வளர்ச்சி குறித்து அறிந்தவர்கள் விலகிச்செல்வார்கள். தாய்வழி தனலாபம் கிடைக்கும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். இன்று சுப விரயச் செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். வெளியூர், வெளிநாடு ஆர்டர்கள் உங்கள் கையில் வந்து சேரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு , கூட்டாளிகளின் ஆதரவும் மனமகிழ்ச்சியை உண்டாக்கிவிடும். வாங்கிய வங்கிக் கடன்களை […]
