கடக ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய பிடிவாத போக்கை தயவு செய்து மாற்றிக் கொள்ள வேண்டும். உறவினர்கள் நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். குடும்பத்தாருடன் இன்று மகிழ்ச்சிகரமாக சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள். வியாபாரத்தை புதிய இடத்திற்கு மாற்ற சிந்தனை எழும். மேலும் குடும்பத்தில் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து செல்லும். சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பேசும்போது யாரைப்பற்றியும் விமர்சிக்காமல் […]
