கடக ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய மனம் மகிழும் படியான பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் மற்றும் சேவை பணிகள் மேம்படும். பதவி உயர்வு ஏற்படலாம். பல வழிகளில் பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும். சுபகாரிய பேச்சுகள் நடக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும் சந்தோஷமாகவே காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். எந்த வேலையையும் எளிதாக பெண்கள் முயற்சித்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார்கள. […]
