உத்வேகம் கொண்ட மக்கள் தங்களின் குணங்களால் மற்றவர்கள் மீது அதிகப்படியான உரிமையை பெறுவார்கள். இவர்கள் மற்றவர்களை தன் வசம் ஈர்ப்பவர்களாகவும் அவர்களை ஊக்கப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களை வசியம் செய்யும் ஆற்றல் சில ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் இயற்கையாகவே இருக்கும் அது எந்த ராசிகள் என்பது பற்றிய தொகுப்பு. மேஷம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அவர்களது உற்சாகம் தொற்றுநோய் போன்றதாகும். அதன் போக்கிலேயே வாழ்க்கையை எடுத்துக்கொண்டு அனைத்து அடியிலும் சவால் விடுகின்றனர். எதையும் அவர்கள் இழக்க நினைக்கவில்லை. அதேபோன்று உயிர் […]
