பிரான்சில் தன் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக 12 வயது சிறுவன் ஒருவன் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளான். பிரான்ஸில் pontarlier என்ற கிராமத்திலுள்ள காவல் நிலையத்திற்கு 12 வயது சிறுவன் சென்றுள்ளான். பின்னர் அவன் காவல்துறையினருக்கு தகவல் ஒன்றை கூறிவிட்டு அவர்களை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்துச் சென்றுள்ளான். சிறுவனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அங்கு கஞ்சா தோட்டம் அமைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அந்த சிறுவன் காவல்துறையினரிடம் இந்த செடிகளை வளர்த்தது என் தாய் […]
