சென்னையில் கஞ்சா கலந்த சாக்லேட் மற்றும் கேக் விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதை பொருள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா, விற்பனையாளர்களை கைது செய்து அவர்களிடமிருந்து டன் கணக்கில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றன. தற்போது கஞ்சா விற்பனை மற்றும் மற்ற பொருட்களுடன் கலந்து விற்பனை செய்யப்பட்டு வருவது அதிகரித்து […]
