மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் போதைப் பொருட்கள் கடத்தும் நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பல்லடம் – செட்டிபாளையம் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும்போது காவல்துறையினரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றுள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரது […]
