வாலிபரிடம் பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முத்துக்குமார் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஏழுமலை என்பவர் முத்துக்குமாரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் முத்துக்குமார் பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை கத்தியை […]
