பெட்ரோல், டீசல் விலை உயர் உள்ளதாக பரவி வரும் தகவல் தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன், ரஷ்யா போரின் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் 118 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுஇறக்குமதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடைவிதிக்க திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலால் கச்சா எண்ணெய் விலை ஒரே […]
