தி வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு செய்தியாளராக ஜமால் கசோகி பணிபுரிந்தார். இவர் சென்ற 2018 ஆம் வருடம் அக்டோபர் 2ம் தேதி கொலை செய்யப்பட்டார். இவருடைய கொலை தொடர்பாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியது. சவுதி அரசையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் அடுத்து விமர்சித்து எழுதிவந்த ஜமாலை தீர்த்துக்கட்ட சவுதிஅரசு திட்டமிட்டு இருக்கிறது. துருக்கி நாட்டை சேர்ந்த ஹெயிஸ் செங்குஸ் என்ற பெண்ணுடன் ஜமாலுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஹெயிஸ் செங்குஸை திருமணம் […]
