Categories
உலக செய்திகள்

“மீண்டும் அமலுக்கு வந்த கசையடி தண்டனை”… தலீபான்களின் அதிரடி முடிவு…!!!!

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முந்தைய ஆட்சியில் இருந்த சட்ட திட்டங்களையும் மாற்றி உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு பொது இடங்களில் வைத்து கசையடி கொடுக்க தலீபான்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் லோகோ மாகாண கவர்னர் அலுவலகம் குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் இந்த […]

Categories
உலக செய்திகள்

கசையடி சடங்கு…. செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கும் என நம்பிக்கை… எங்கு தெரியுமா…?

பிலிப்பைன்சில் புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற கசையடி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் புனித வெள்ளியை முன்னிட்டு கசையடி சடங்கு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இதன் மூலமாக செய்த பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவது மட்டுமல்லாமல் நோய் நொடிகள் நீங்கி மனதில் நினைத்தது நிறைவேறும் என அவர்கள் நம்புகின்றார்கள். மேலும் தனது உடலை தானே வருத்திக் கொள்ளும் இதுபோன்ற செயல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தோலிக்க தேவாலயம், செய்த பாவங்களுக்கு உளமாற வருவதன் மூலமாக மட்டுமே […]

Categories

Tech |