Categories
சினிமா தமிழ் சினிமா

தொடரும் சிக்கல்…. தனுஷ் படத்திலிருந்து கசிந்த அடுத்த வீடியோ…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான தனுஷ், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. “திருச்சிற்றம்பலம்” படப்பிடிப்பு தளத்திலிருந்து முதலில் ஒரு புகைப்படம் கசிந்தது. அந்த புகைப்படத்தில் ராஷி கன்னாவும், தனுஷும் இருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது. அதாவது இந்த படத்தில் வரும் கோவில் திருவிழா பாடல் ஒன்றில் நித்யா மேனனும், தனுஷும் […]

Categories

Tech |