ஜப்பான் கடலில் சரக்கு கப்பல் ஒன்று பாதியாக உடைந்து ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பனாமா கொடி உடைய, 39,910 டன் எடை கொண்ட கிரிம்சன் போலாரிஸ் என்ற சரக்கு கப்பல் நேற்று முன்தினம் காலையில் துறைமுகத்தில் தரைதட்டி நின்றிருக்கிறது. அதனையடுத்து மிதந்திருக்கிறது. மேலும் வானிலை மோசமாக இருந்ததால், நீண்ட தூரம் செல்ல முடியாமல் துறைமுகத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்பு நேற்று அதிகாலையில் அந்தக்கப்பல் […]
