நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]
