கசட தபற படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வளம் வரும் சிம்பு தேவன் கசட தபற என்கிற அந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார் . பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், சாந்தனு, வெங்கட் பிரபு, விஜயலட்சுமி, பிரேம்ஜி, பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Happy to launch the […]
