பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய சம்பவம் குறித்து மனம் திறந்து பேசிய கங்குலி, தன்னால் எப்போதும் நிர்வாகியாக இருக்க முடியாது என்று பேசியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர்கள் இருவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை அடுத்து இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி பிசிசிஐ அடுத்த […]
