பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் நடிப்பில் வெளிவரவிருக்கும் “கங்குபாய் கத்யாவாடி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகை ஆலியா பட் உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் முதலான படங்களில் நடித்து பிரபலமானார். தற்பொழுது இவர் “கங்குபாய் கத்யாவாடி”, “ஆர்ஆர்ஆர்” முதலான படங்களில் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் ரிலீஸாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தப்படம் 1960-இல் மும்பையில் உள்ள […]
