நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். இதையடுத்து 17 வருடங்களுக்கு பின் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. தற்போது “சந்திரமுகி 2” பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கக்கூடிய இந்த படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த […]
