Categories
இந்திய சினிமா சினிமா

‘தாகத்’ படத்தின் மோசமான தோல்வி…. பாவம்….! கங்கனா எடுத்த அதிரடி முடிவு….!!!!

‘தாகத்’ திரைப்படத்தின் தோல்வியை அடுத்து கங்கனா ரணாவத் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த திரைப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் அவரது எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் வைத்து இந்த திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு எமர்ஜென்சி என்று அவர் பெயரிட்டுள்ளார். இதில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .இந்த படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இவர் இயக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களால் வலுக்கும் கோரிக்கை…. பத்மஸ்ரீ விருதை இறந்துவிடுவாரா கங்கனா ரணாவத்…??

இந்திய சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் ட்விட்டர் நிறுவனமே அவரது கணக்கை முடக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் திருந்தாமல் தொடர்ந்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்திய சுதந்திரம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த அவர், பிரிட்டிஷ் ஆட்சியை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்றது எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்களால் நிரூபிக்க முடியுமா ? நான் மும்பையை விட்டு செல்கிறேன் – கங்கனா ரனாவத் சவால் …!!

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக தன்னிடம் போலீசார் சோதனை நடத்தலாம் என்றும் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் மரணத்திற்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்களின் அழுத்தமே காரணம் என நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். பாலிவுட்டில் உள்ள முதன்மை தயாரிப்பாளர்கள் சிலர் வாரிசு நடிகர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி வைத்திருப்பதாகவும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கங்கனா கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து நடிகை […]

Categories

Tech |