ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள உச்சினூரா விண்வெளி மையத்தில் இருந்து எப்சிலன்-6 ராக்கெட் மூலமாக எட்டு செயற்கை கோள்கள் விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது. இது அனுப்பப்பட்டு ஏழு நிமிடங்களில் நிறுத்தப்பட்டு இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்சிலன்-6 ராக்கெட் பூமியை சுற்றிவர சரியான நிலையில் இல்லாத காரணத்தினால் தான் இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் விண்வெளி கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவர் ஹிரோஷி யமகாவா இது பற்றி பேசும்போது, முதல் கட்டமாக ராக்கெட் தோல்விக்கான காரணத்தை […]
