விவாகரத்து செய்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்விதர் சிங் என்பவருக்கு மஞ்சிதர் கவுர் என்ற மகள் உள்ளார். மஞ்சிதர் ககந்தீப் என்பவரை சென்ற 2016 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்குப் பின்னர் ககந்தீப் மது அருந்த தொடங்கியதால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் சென்ற ஓராண்டிற்கு முன்னதாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துள்ளனர். பிறகு மஞ்சுதர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி தன் […]
