சசிகலாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதற்காக ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அதிரடியாக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகிகள் கூறியபோது இதனை கோரிக்கையாக பதிவு செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறிய ஓ. பன்னீர்செல்வம் திடீரென ஓ.ராஜா சசிகலாவை சந்தித்த ஈபிஎஸ் உடன் சேர்ந்து அவரை கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ஓ. ராஜா […]
