இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை அமுல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தி சோனியா காந்தி, தேவகவுடா உள்ளிட்ட தேச தலைவர்களிடம் தாம் பேசியதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதனை கூறியுள்ளார். மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்தில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சாதகமான தீர்ப்பை மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக […]
