எம்.பி.பி.எஸ் படிப்பில் காலியாக உள்ள சீட்டுகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். இந்தியாவில் அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சவால்களை சந்திப்பதிலும், மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அ.தி.மு.க அரசு என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் அமைந்துள்ளது. இதில் 769 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களை மாணவ […]
