அதிமுக ஒருங்கிணைப்பாளர் எதுவுமே தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், இல்லாத செவிலியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு நாங்கள் ஏன் 144 கோடி ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் தலைப்புகளையாவது படித்து தெரிந்து கொண்டு நிதிநிலை அறிக்கை சம்மந்தமான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டிருக்கலாம். அதிமுக […]
