தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை நடக்கின்றது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு என்ன நிலைமை…. காலையில் செய்தி தாளை திறந்தால் எல்லா பக்கத்திலும் கொலை, கொள்ளை, கொலை, கொள்ளை. தேர்தல் முடிந்த இந்த நான்கரை ஐந்து மாத காலங்களில் தினந்தோறும் இது நடக்கின்றது. எங்குதான் இவ்ளோ ரவுடிகள் இருந்தார்களோ…. ஈஸியா வழி பறிப்பு பண்ணலாம், பட்டப்பகலில் கொலை செய்யலாம் என பூரா ரவுடியும் […]
