வலிமை படத்தை 300 கோடி ரூபாய்க்கு கேட்ட ஓடிடி நிறுவனத்திற்கு போனிகபூர் மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. H. வினோத் இயக்கத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படம் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவிட்டதால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், வலிமை ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர். இந்நிலையில் […]
