ஓ சொல்றியா பாடலுக்கு தடை கேட்டு ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன், பகத் பாசில் நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் […]
