வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியாவிற்கு செல்லலாம். இந்தியாவைச் சேர்ந்த மக்கள் வெளிநாடுகளில் வேலை கல்வி போன்ற பல காரணங்களுக்காக வசித்து வருகின்றனர். அவர்கள் தன் நாட்டிற்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வெளிநாட்டில் வாழ்வதற்கான குடியுரிமையைப் பெற்றிருத்தல் வேண்டும்.அதனால் இந்தியாவிற்கு செல்ல உதவியாக இருக்கும் வெளிநாட்டை சேர்ந்த இந்தியர் என்ற ஓ.சி.ஐ என்று அழைக்கப்படும் அடையாள அட்டையை வழங்கியுள்ளது. இந்த அட்டை வழங்கும் போது எந்த பாஸ்போர்ட்டின் எண் உள்ளதோ அதனை இணைத்தே ஓ.சி.ஐ […]
