சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுக்கு மொழியில் பேசி அசத்தினார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் மன்னனாக பதவி இருக்கின்ற பொழுது புரட்சித் தலைவர் அவர்கள் கூறுவார். நாம் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அதனை […]
