Categories
சினிமா

“கல்லூரி நிகழ்ச்சி” ஆண் பிள்ளைகளுக்கு இதை சொல்லி கொடுத்து வளர்க்கணும்…. நடிகை ஓவியா ஓபன் டாக்….. பரபரப்பு….!!!!!

நடிகை ஓவியா நடித்த திரைப்படங்கள் வெளியாகி பல வருடங்கள் ஆகிறது. அவரது முழு கவனமும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுகொள்வதில் தான் இருக்கிறது. ஏனெனில் இதற்கு தனியாக பெரிய தொகையை ஓவியா சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் ஓவியா டுவிட்டர் வாயிலாக தன் மனதில் ஏற்பட்ட கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வந்தார். இதன் காரணமாக அவருக்கு பெரிய ஆதரவு இருந்து வந்தது. இந்நிலையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று ஓவியா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீச்சல் உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா….. செம வைரல்….!!!

ஓவியா நீச்சலுடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு நிறைய ஆர்மிகள் எல்லாம் உருவாகின. இதனையடுத்து, இவர் புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். […]

Categories
சினிமா

“கடலில் கரைத்து விடுங்கள்” பிகினி உடையில் ஓவியாவின் கருத்து…. வைரலாகும் புகைப்படம்….!!

ஓவியா வெளியிட்ட பிகினி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஓவியா. களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஓவியா எப்போதும் சமூகவலைதளத்தில் பிஸியாக புகைப் படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருபவர். இந்நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஓவியா பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடற்கரை ஓரமாக எடுக்கப்பட்ட அந்த புகைப் படத்துடன் சேர்த்து “கவலைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் குவாரன்டைனில் ஓவியா…. அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்…. நீங்களே பாருங்க….!!!

ஓவியா பிக்பாஸ் குவாரன்டைனில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சி 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து புதிதாக ”பிக்பாஸ் அல்டிமேட்” என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. https://www.instagram.com/p/CZMcqoCp7BY/ இந்த நிகழ்ச்சியில் ஓவியாவும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. போட்டியாளர்கள் அனைவரும் தற்போது ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

BIGG BOSS: மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஓவியா, ஜூலி….!!!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியா, ஜூலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வனிதா, பரணி, யாஷிகா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பட்டியல் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

Categories
சினிமா

“திருமண வயது” தியாகமும் வேண்டாம்…. பொறுப்புகளும் வேண்டாம்…. ஓவியா ட்விட்….!!

மத்திய அமைச்சரவை பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதான 18-ஐ  21 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பல இடங்களில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதை தடுப்பதற்காக பெண்களுக்கான திருமண வயது 18 என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் 18 வயதில் திருமணம் செய்து கொடுத்தாலும் பக்குவமான முடிவுகளை எடுப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் பிரசவத்தின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும்  வலியுறுத்தியதை தொடர்ந்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உயர்த்த தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓவியாவின் அழகிய குடும்பத்தை பார்த்துளீர்களா……? வைரலாகும் புகைப்படம்….!!!

ஓவியாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான ”களவாணி” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. இதனையடுத்து, மெரினா, மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமே, மூடர் கூடம், கலகலப்பு, காஞ்சனா 3 என அடுத்தடுத்த படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும், ‘பிக்பாஸ் சீசன் 1’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் பலர் நிறைய ஆர்மி உருவாக்கினர். இந்நிலையில், இவர் தனது அம்மா மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. யோகி பாபுவும் பிரபல நடிகை ஓவியாவும் இணைந்து நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் யோகிபாபு, ஓவியா நடிப்பில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ எனும் திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓவியா வீட்டில் ஐடி ரெய்டு…. வெளியான தகவல்…!!!

பிரபல நடிகை ஓவியா வீட்டில் ஐடி ரைட் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பின் அவரது நடிப்பில் 90ml எனும் திரைப்படம் வெளியானது. தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் நடிகை ஓவியாவின் வீட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சற்றுமுன் பாஜகவினரை தெறிக்கவிட்ட நடிகை ஓவியா… பரபரப்பு…!!!

நடிகை ஓவியா ட்விட்டர் பக்கத்தில் பாஜகவினருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னைக்கு வந்தார். அப்போது அங்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி நடிகை ஓவியா #Gobackmodi இன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். அதன் மூலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலில் குதிக்கிறார் ஓவியா… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக ஓவியா அரசியலில் இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னைக்கு வந்தார். அப்போது அங்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி நடிகை ஓவியா #Gobackmodi இன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை மீது… பாஜக பரபரப்பு புகார்… உடனே கைது செய்யணும்…!!!

நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்கவும், அவரின் சமூக வலைத்தள கணக்கை முடக்கவும் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று சென்னை வருகை தந்தார். அப்போது அங்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பளித்தனர். அங்கு பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை ஒட்டி சமூக வலைத்தளங்களில் “go back modi” என்ற […]

Categories

Tech |