உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவனுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் சாதனை புரிய வயது ஒரு தடை இல்லை என்பது உண்மைதான். அப்படி பெங்களூருவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். பெங்களூரில் வசித்து வரும் ஸ்ரீ விஜய் மற்றும் வசந்தி என்பவரின் மகன் தருண். விஜய் மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மனைவி வசந்தி கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார். இவர் […]
