ஓலா மின்சார ஸ்கூட்டர் ஏப்ரல் மாதம் முதல் புதிய அம்சங்களுடன் வெளியாக உள்ளது. ஓலா நிறுவனமானது s1 மற்றும் s2 புரோ மாடல் மின்சார ஸ்கூட்டர்களை சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த புரோ மாடல் மின்சார ஸ்கூட்டருக்கான s1 மாடலில் தற்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளன. இந்த ஸ்கூட்டரின் அம்சங்கள் என்னவென்றால் நேவிகேஷன் கண்ட்ரோல், கம்பெனியின் ஆப், க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளூடூத் முதலியவை இருக்கின்றது. ஏப்ரல் மாதம் முதல் புதிய […]
