ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் கார்களை 2024இல் தயாரிக்க உள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. 4 வினாடிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவது உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்டதாக இந்த கார் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார காரை அறிவித்துள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் […]
