இன்றைய காலகட்டத்தில் ஓலா மற்றும் ஊபர் போன்ற டாக்ஸி போக்குவரத்து சேவை இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் போன்ற சிரமங்களுக்கு இவை தீர்வாக உள்ளன. இருந்தாலும் இந்த டாக்ஸி போக்குவரத்து சேவையிலும் பல பிரச்சனைகள் உள்ளது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகம் கேட்பது, திடீரென ட்ரிப் கேன்சல் செய்வது,பயணிகளை தரைக்குறைவாக பேசுவது மற்றும் மிக வேகமாக ஓட்டுவது உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் […]
