மத்திய பிரதேச மாநிலத்தில் ஜீப் மீது லாரி மோதியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர், தங்களின் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றனர். அதன்பிறகு உறவினர் வீட்டு நிகழ்ச்சி முடிந்த பின்னர் நேற்று ஜிப்பில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காலை 8 மணி அளவில் சாத்ன மாவட்ட பகுதியில் […]
