Categories
தேசிய செய்திகள்

பெண்ணும், பெண்ணும் சேர்ந்து வாழ அனுமதி….. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!

கேரளாவின் ஆலுவா பகுதியை சேர்ந்த ஆதிலாவும் (22) கோழிக்கோட்டை சேர்ந்த பாத்திமா நூராவும் (23) ஆகிய இருவரும் ஒருவரையொருவர் விரும்பி வந்தனர். இரு பெண்களின் குடும்பங்களும் நட்பாக இருந்ததால் அவர்கள் இருவரையும் சவூதி அரேபியாவில் ஒன்றாக படிக்க அனுப்பியுள்ளனர். அங்குதான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்களது விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிந்ததையடுத்து, இருவரும் பிரிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ‘லிவிங் டுகெதர்’ முறையில் ஒன்றாக இணைந்து வாழ முடிவெடுத்து, மே 19ஆம் தேதி அவரவர் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. […]

Categories

Tech |