மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்திய மருத்துவர் இளைஞனை திருமணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சரத் பொன்னப்பா இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். அங்கு வட இந்தியாவை சேர்ந்த இளைஞர் தருண் சந்திப் தேசாய் என்பவர் சரத் பொன்னப்பாவிடம் நட்புடன் பழகி வந்தார். ஆரம்பகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் நாளடைவில் ஓரின சேர்க்கையாளராக மாறிவிட்டனர். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சரத் பொன்னப்பா […]
