பிரான்ஸ் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணியை நடத்தப்போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி ஒன்றை நடத்த உள்ளனர். இந்த பேரணி பிற்பகல் 2 மணிக்கு Place du chatelet என்னும் இடத்தில் தொடங்கி, அதன் பின் மாலை 5 மணிக்கு Place de la எனும் பகுதியில் நிறைவு பெறுகிறது. இந்த பேரணியை பல்வேறு ஓரினச்சேர்க்கையாளர்கள் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஓரினச்சேர்க்கையாளர்களின் […]
