ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து தலிபான்கள் துப்பாக்கி ஏந்தியும், வெள்ளை நிற பதாகை ஏந்தியும் ஒரு ஆண்டு நிறைவு பேரணி நடத்தினார்கள். ஆப்கான் தலைநகர் காபூலின் தெருக்களில் நடைபயணம், சைக்கிள்கள் மற்றும் பைக் வெற்றி அணிவகுப்புக்களை நடத்தினார்கள். அமெரிக்க தூதரகம் முன் இஸ்லாம் வாழ்க என்று கோஷமிட்டனர். மேலும் அமெரிக்காவிற்கு […]
