நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாநில மற்றும் மத்திய கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர முடியும். நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது மாணவர் சேர்க்கையும் நடைபெற்ற வருகிறது. என் நிலையில் புதுச்சேரி மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது மருத்துவம் படித்து முடித்து பட்டம் பெற்ற இறுதியாண்டு மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் […]
