பிரிட்டன் மகாராணியார் ஓய்வெடுக்கக்கூடிய தனிப்பட்ட இடத்தில் பயங்கர பாலியல் குற்றவாளிகள் இருக்கும் புகைப்படம் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணியின் பால்மோரல் அரண்மனையில், அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பிரபல பாலியல் குற்றவாளியும், அவரின் நெருங்கிய தோழியான பிரிட்டனை சேர்ந்த Ghislaine Maxwell-யும் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. எப்ஸ்டீன் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர். இவர் சிறுமிகள் உட்பட பல பெண்களை, ஏமாற்றி, பாலியல் தொழிலாளிகளாக்கி, பணக்காரர்களிடம் அனுப்பியிருக்கிறார். மேலும், பெண்களை ஏமாற்ற எப்ஸ்டீன்-க்கு அவரின் […]
