Categories
மாநில செய்திகள்

“ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் வழங்கப்படாது”….. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

கனரா வங்கியில் 1984 ஆம் ஆண்டு எழுத்தாளராக பணியில் சேர்ந்த எஸ்.குணசேகரன் என்பவர் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பணியை திறந்தார். இந்நிலையில் இவர் கலந்த 1995 ஆம் ஆண்டு கனரா வங்கி பென்ஷன் ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி முதல் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அமல்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டத்தில் தன்னையும் […]

Categories

Tech |