Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தே ஓய்வூதிய சீட்டை பெற…. இதை செஞ்சா போதும்… SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியிள் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் SBI, மூத்த குடிமக்கள் வங்கிக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே ஓய்வூதிய சீட்டை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து +919022690226 என்ற எண்ணுக்கு HAI என்று வாட்ஸ்அப் செய்தால் போதும், சேவைகளை பெறலாம். பதிவு செய்யவில்லை எனில் […]

Categories

Tech |